கடலூர் மாவட்டப் புள்ளியியல் கையேடு வெளியீடு
9 Nov 2025, 4:12 pm
<p><strong>கடலூர் மாவட்டப் புள்ளியியல் கையேடு வெளியீடு</strong></p>
<p>கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான மாவட்டப் புள்ளியியல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, புள்ளியியல் துணை இயக்குநர் வி. முத்துக்குமரன், கோட்டப் புள்ளியியல் உதவி இயக்குநர் கே. கனகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.</p>
