கடலூர் மாநகராட்சி துணை மேயரிடம் தீக்கதிர் சந்தா
5 Jul 2026, 1:39 am
<p><strong>கடலூர் மாநகராட்சி துணை மேயரிடம் தீக்கதிர் சந்தா</strong></p><p>கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வனை சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் மற்றும் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, கட்சியின் சார்பில் நடத்தப்படும் சந்தா சேகரிப்பு இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய அவர்கள், துணை மேயர் பா.தாமரைச்செல்வனிடம் தீக்கதிர் ஆண்டு சந்தாவைப் பெற்றனர்.</p>
