கடலூர்: காங். வேட்பாளர் சந்திரசேகரன் பிரச்சாரம்
11 Apr 2026, 5:30 am
<p><strong>கடலூர்: காங். வேட்பாளர் சந்திரசேகரன் பிரச்சாரம்</strong></p><p>கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எஸ். சந்திரசேகரன், இன்று செம்மண்டலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களுடன் வீடு வீடாகச் சென்ற அவர், கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.</p>
