முந்தய பக்கம்

கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

10 Apr 2026, 5:30 am
கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு
<p><strong>கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கினார்.</p><p>கூட்டணி கட்சி நிர்வாகிகள் திருப்பாதிரிப்புலியூரில் தொடக்கி மஞ்சக்குப்பம் வரை வாக்கு சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகர மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram