முந்தய பக்கம்

குறிஞ்சிப்பாடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

9 Oct 2026, 1:33 am
குறிஞ்சிப்பாடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

குறிஞ்சிப்பாடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

கடலூர், அக்.8–கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆலப்பாக்கம், ஆணையம் பேட்டை மற்றும் பூவாணிக்

குப்பம் ஆகிய பகுதிக ளில் உள்ள நேரடி நெல்

கொள்முதல் நிலையங்க ளில் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில் குமார் நேரில் ஆய்வு செய்து, நெல்லை உட னுக்குடன் அரவைக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தம்பி பேட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் குடிநீர்த் தொட்டியின் தூய்மைப் ணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

குறிஞ்சிப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தபோது, சத்துணவு திட்டத்தில் ஆவணங்களை முறையாகப் பராமரிக்காத சத்துணவு பொறுப்பாளர் சிவகாமசுந்தரியை பணி யிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram