முந்தய பக்கம்

மத்திய சிறையில் தோட்டக்காவலர் பணி

14 Jul 2026, 1:23 am
மத்திய சிறையில்  தோட்டக்காவலர் பணி

மத்திய சிறையில் தோட்டக்காவலர் பணி

கடலூர், ஜூலை 13- கடலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு தோட்டக்காவலர் பணியிடத்திற்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரிவு: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு: 32 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், உரிய சான்றிதழ்களுடன் தங்கள் விண்ணப்பங்களை “சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, கடலூர் - 607004” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக

Share
FacebookXWhatsAppTelegram