முந்தய பக்கம்

கடலூரில் கார் தீப்பற்றி எரிந்து சேதம்

5 Jul 2026, 1:46 am
கடலூரில் கார் தீப்பற்றி எரிந்து சேதம்
<p><strong>கடலூரில் கார் தீப்பற்றி எரிந்து சேதம்</strong></p><p>கடலூர், ஜூலை 4-கடலூர் ஜோதி நகர், பெண்ணை கார்டன் பகுதியைச் சேர்ந்த சுபா - பாலசுப்பிரமணி தம்பதியினரின் கார், சனிக்கிழமை காலை வீட்டின் முன் நிறுத்தப்பட்டி ருந்தபோது திடீரென தீப்பிடித்தது. பொதுமக்கள் தீயை அணைக்கும் முன்பே கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து புதுநகர் காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram