முந்தய பக்கம்

நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து

2 Jun 2026, 8:54 pm
நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து
<p>நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து தென்னிந்திய திருச்சபையின், கன்னியாகுமரி பேராயம் உருவாக்கப்பட்ட 68 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி சிஎஸ்ஐ பேராயர் டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் , சட்டமன்ற உறுப்பினர்கள் டி. டி. பிரவின், எஸ்.ஆஸ்டின், தளவாய் சுந்தரம், பேராய உபத்தலைவர் முத்துசுவாமி, கிறிஸ்து தாஸ், செயலாளர் பைஜூ நிசித் பால் , பொருளாளர் ஜெயகர் ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram