முந்தய பக்கம்

காணும் பொங்கல்  சுற்றுலா  தலங்களில் அலைமோதிய கூட்டம்

17 Jan 2026, 2:42 pm
காணும் பொங்கல்  சுற்றுலா  தலங்களில் அலைமோதிய கூட்டம்
<p><strong>காணும் பொங்கல் &nbsp;சுற்றுலா &nbsp;தலங்களில் அலைமோதிய கூட்டம்</strong></p> <p>சென்னை, &nbsp;ஜன. 17 - &nbsp;காணும் பொங்கல் விழா தமிழகம் முழு வதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற் கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொது மக்கள் குடும்பத்துடன் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். உதகை, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்த லங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் திரண் டது. எந்தவித அசம்பா விதமும் நிகழாமல் &nbsp;இருக்க பொழுது போக்கு மையங்கள் மற்றும் சுற்றுலா பகுதி களில் பலத்த பாதுகாப்பு &nbsp;ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. சுற்று லாப் பயணிகளின் வசதிக் காக முக்கிய வழித்தடங் களில் கூடுதல் பேருந்து கள் இயக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram