முந்தய பக்கம்

பயிர்க் கடன் வசூலை நிறுத்த உத்தரவு

22 Sept 2026, 9:34 pm
பயிர்க் கடன் வசூலை நிறுத்த உத்தரவு

பயிர்க் கடன் வசூலை நிறுத்த உத்தரவு

சென்னை, செப். 22 -2026-ஆம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் எஞ்சிய தொகையை செலுத்தாத விவசாயிகளிடம் நடத்தப்பட்டு வந்த வசூல் நடவடிக்கைகளை மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்; கடனை முழுமையாகச் செலுத்திய விவசாயிகளுக்கு செப்டம்பர் 30-க்குள் புதிய பயிர்க் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram