2 புதிய ஊராட்சிகள் உருவாக்கம்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>2 புதிய ஊராட்சிகள் உருவாக்கம் </strong></p>
<p>நீலகிரி மாவட்டம், குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப் பட்டு அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. உதகை ஊராட்சி ஒன்றியத்திலிருந்த 38 கிராம ஊராட்சிகளில் 12 ஊராட்சிகளை பிரித்து, குந்தா ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத் திலிருந்த 22 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளை பிரித்து, பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.</p>
