முந்தய பக்கம்

சிபிஎம் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து விபத்தில் உயிரிழப்பு

9 Apr 2026, 5:30 am
சிபிஎம் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து விபத்தில் உயிரிழப்பு

சிபிஎம் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து விபத்தில் உயிரிழப்பு

பெரம்பலூர், ஏப். 8 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேப்பூர் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு திரும்பும் போது நேர்ச்சி விபத்தில் உயிரிழந்தார்.

அப்போது, சித்தணி பிரிவு பாதை பேருந்து நிறுத்தம் பகுதியில், சித்தணி யைச் சேர்ந்த பரணிதரன் என்பவர் இருசக்கர வாக னத்தில், வலது புறம் திரும்பும்போது பின்னால் வந்த செல்லமுத்துவின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது கட்சித் தோழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த மரு வத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram