முந்தய பக்கம்

செக்கிழுத்த செம்மலுக்கு சிபிஎம் மரியாதை

11 hours before
செக்கிழுத்த செம்மலுக்கு சிபிஎம் மரியாதை
<p><strong>செக்கிழுத்த செம்மலுக்கு சிபிஎம் மரியாதை</strong></p><p>சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளான சனிக்கிழமையன்று (செப்.5) சென்னை துறைமுகம் நுழைவு வாயிலில் உள்ள அவரது உருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram