முந்தய பக்கம்

சிபிஎம் திருவாரூர் மாவட்ட நிதி அளிப்பு பேரவை பெ.சண்முகம் பங்கேற்பு

19 Mar 2026, 3:18 pm
சிபிஎம் திருவாரூர் மாவட்ட நிதி அளிப்பு பேரவை பெ.சண்முகம் பங்கேற்பு
<p><strong>சிபிஎம் திருவாரூர் மாவட்ட நிதி அளிப்பு பேரவை பெ.சண்முகம் பங்கேற்பு</strong></p> <p>திருவாரூர், மார்ச் 19- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக நிதி அளிப்பு பேரவை புலிவலத்தில் நடைபெற்றது. பேரவைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்தார். &nbsp;திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் கட்சி நிதியாக திரட்டிய தொகையை மாநில செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது. நிதியை பெற்றுக்கொண்ட பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். &nbsp;இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப் ப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், தோழர்கள் பேரவையில் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram