முந்தய பக்கம்

கோவை, வெள்ளலூர் பேரூராட்சி கிளைகள்

18 Jul 2026, 10:17 pm
கோவை, வெள்ளலூர் பேரூராட்சி கிளைகள்
<p>கோவை, வெள்ளலூர் பேரூராட்சி கிளைகள் சார்பில் சேர்க்கப்பட்ட தீக்கதிர் சந்தாக்களை, மார்க்சிஸ்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். பஞ்சலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram