முந்தய பக்கம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிப் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு

22 Jul 2026, 9:47 pm
கரப்பான் பூச்சி ஜனதா கட்சிப் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
<p><strong>கரப்பான் பூச்சி ஜனதா கட்சிப் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு</strong></p><p>தில்லியில் போராடிவரும் மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்,மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram