முந்தய பக்கம்

கண்டன்விளையில் சிபிஎம் தெருமுனை கூட்டம்

19 Mar 2026, 3:18 pm
கண்டன்விளையில் சிபிஎம் தெருமுனை கூட்டம்
<p><strong>கண்டன்விளையில் சிபிஎம் தெருமுனை கூட்டம்</strong></p> <p>தக்கலை, மார்ச். 19- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வட்டாரம் நுள்ளி விளை ஊராட்சி கிளை கள் சார்பில் கண்டன்விளை சந்திப்பில் தெருமுனை கூட்டம் மற்றும் கட்சி நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார குழு உறுப்பினர் பீட்டர் அமலதாஸ் தலைமை தங்கினார். மாநில குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ் உரையாற்றினார். &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜீஷ் குமார் நிறைவுரையாற்றினார் . வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின், &nbsp;வட்டார குழு உறுப்பினர் ரமேஷ் குமார், பத்மநாப தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram