மங்களக்குடியில் சிபிஎம் தெருமுனை பிரச்சாரம்
11 Apr 2026, 5:30 am
<p><strong>மங்களக்குடியில் சிபிஎம் தெருமுனை பிரச்சாரம்</strong></p><p>ராமநாதபுரம், ஏப்.10- ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடியில் சிபிஎம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.</p><p>இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். அவர்கள் பேசுகையில், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்தும் உரையாற்றினர்.</p>
