முந்தய பக்கம்

ரகுராமன் தந்தை உருவப்படம் திறப்பு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

10 Jan 2026, 2:48 pm
ரகுராமன் தந்தை உருவப்படம் திறப்பு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு
<p><strong>ரகுராமன் தந்தை உருவப்படம் திறப்பு சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு</strong></p> <p>செங்கல்பட்டு, ஜன. 10- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தந்தை ஆர்.ராஜசேகரன், கடந்த டிசம்பர் 26 அன்று காலமானார். அன்னாரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பணிக்காகத் தானமாக வழங்கப்பட்டது. அவரது திருவுருவப் படத் திறப்பு நிகழ்வு ஜனவரி 10 அன்று சோத்துப் பாக்கத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.நம்பு ராஜன், என்.அமிர்தலிங்கம், ஈரோடு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், சுந்தர்ராஜன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் பாலசுப்பிரமணியம், நவீன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முனு சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர், செய்யூர் வட்டச் செய லாளர் க.புருஷோத்தமன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.ரவி, எம்.வல்லிக்கண்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram