முந்தய பக்கம்

சிபிஎம் மாநிலக்குழு கூட்டம் : பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்றார்

3 Dec 2025, 2:59 pm
சிபிஎம் மாநிலக்குழு கூட்டம் : பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்றார்
<p><strong>சிபிஎம் மாநிலக்குழு கூட்டம் : பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பங்கேற்றார்</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் &nbsp;கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram