முந்தய பக்கம்

சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு தேர்தல் நிதியாக ரூ. 55 லட்சம் அளிப்பு

14 Mar 2026, 2:57 pm
சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு தேர்தல் நிதியாக ரூ. 55 லட்சம் அளிப்பு
<p><strong>சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு தேர்தல் நிதியாக ரூ. 55 லட்சம் அளிப்பு</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வெள்ளியன்று (மார்ச் 13) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம் முழுவதும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தேர்தல் நிதி 55 லட்சம் ரூபாயை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகியிடம், மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே. வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ். வெள்ளைச்சாமி, எஸ். குமார், ச. லெனின், ஜி. செந்தில்குமார், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி. வெங்கடேஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram