முந்தய பக்கம்

மாமேதை மார்க்ஸ் நினைவு நாள்; சிபிஎம் செவ்வணக்கம்!

14 Mar 2026, 2:57 pm
மாமேதை மார்க்ஸ் நினைவு நாள்; சிபிஎம் செவ்வணக்கம்!
<p><strong>மாமேதை மார்க்ஸ் நினைவு நாள்; சிபிஎம் செவ்வணக்கம்!</strong></p> <p>உலக மாமேதை தோழர் காரல் மார்க்சின் 143-ஆவது நினைவு நாளை (மார்ச் 14) முன்னிட்டு, சனிக்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை, கன்னிமாரா பொது நூலகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram