முந்தய பக்கம்

வெறுப்பு அரசியலுக்கு எதிர்ப்பு - சிபிஎம் மாபெரும் பேரணி

20 Jun 2026, 9:39 pm
வெறுப்பு அரசியலுக்கு எதிர்ப்பு - சிபிஎம் மாபெரும் பேரணி
<p><strong>வெறுப்பு அரசியலுக்கு எதிர்ப்பு - சிபிஎம் மாபெரும் பேரணி </strong></p><p>மேற்கு வங்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து மாநிலத்திற்குள்ளேயே வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் புல்டோசர் அரசியல் மற்றும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் முர்ஷிதாபாத், ரகுநாத்கஞ்சிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் மாபெரும் பேரணி நடத்தப்&#173;பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram