முந்தய பக்கம்

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் : சிபிஐ வரவேற்பு

1 hour before
சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் : சிபிஐ வரவேற்பு

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் : சிபிஐ வரவேற்பு

வடசென்னையில் ஞாயிறன்று தொடங்கிய சிபிஎம் பிரச்சார இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.சிபிஎம் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், பகுதி செயலாளர் சந்தோஷ் குமார்,மாவட்ட துணைச்செயலாளர் சுப்பிரமணி ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் அருள் ஆகியோர் வரவேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram