தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறலுக்கு கண்டனம் சிவகங்கையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

5 Jan 2026, 6:21 pm
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறலுக்கு கண்டனம் சிவகங்கையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறலுக்கு கண்டனம் சிவகங்கையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சிவகங்கை, ஜன.5- வெனிசுலா நாட்டின் மீது &nbsp;தாக்குதல் நடத்தி, அந்நாட் டின் அதிபர் நிக்கோலஸ் மது ரோவை கைது செய்து கடத்திச் சென்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண் டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பல் &nbsp;வேறு இடங்களில் கண்டன &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதனொரு பகுதியாக, சிவகங்கையில் கண்டன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிவகங்கை மாவட்டச் செயலாளர் மோகன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் முத்து ராமலிங்கபூபதி, வீர பாண்டி, கருப்புசாமி, சுரேஷ் &nbsp;ஆகியோர் விளக்கிப் பேசி னர். சிவகங்கை ஒன்றியச் செயலாளர் உலகநாதன், மானாமதுரை ஒன்றியச் செய லாளர் முனியராஜ், திருப்பு வனம் ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரன், இளையான் &nbsp;குடி ஒன்றியச் செயலாளர் &nbsp;சந்தியாகு, காரைக்குடி தாலுகா செயலாளர் அழ கர்சாமி, காளையார் கோவில் ஒன்றியச் செயலா ளர் தென்னரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.