தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெனிசுலாவில் அமெரிக்கா அத்துமீறல் பரமக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

7 Jan 2026, 4:05 pm
வெனிசுலாவில் அமெரிக்கா அத்துமீறல்  பரமக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>வெனிசுலாவில் அமெரிக்கா அத்துமீறல் &nbsp;பரமக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், ஜன.7- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் வெனி சுலா நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கடத் &nbsp;திச் சென்ற அமெரிக்க ஏகா திபத்தியத்தின் அத்து மீறலை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் &nbsp;பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டாரச் செயலாளர் இ.க.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். இதில் &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.மயில்வாகணன் துவ க்க உரையாற்றினார். சிஐ டியு மாவட்ட நிர்வாகி ராஜ் &nbsp;குமார், முதுகுளத்தூர் தாலுகா குழு செயலாளர் கே. கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் வி.முருகன், நகர் குழு உறுப்பினர் முரளி &nbsp;ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் தி.ராஜா நிறைவுரையாற்றினார். நகர் &nbsp;மற்றும் வட்டார குழு உறுப்பி னர்கள் ஆரோக்கியம், அய்யம்மாள், முனியசாமி, பாலு, அகமது, கண்ணன், பசலை, நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இராமேஸ்வரம் &nbsp;இராமேஸ்வரத்தில் தாலுகா குழு உறுப்பினர் ஏ.அசோக் தலைமை வகித் தார். மாவட்டக் குழு உறுப்பி னர் இ.ஜஸ்டின் வரவேற்பு ரையாற்றினார். தாலுகாச் செயலாளர் ஜி.சிவா துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.குருவேல் நிறைவுரையாற்றினார். ராஜீவ்காந்தி நகர் கிளைச் செயலாளர் கே.முருகன் நன்றி கூறினார். மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஏ.ஆரோக்கிய நிர்மலா, கே.சுமதி, தாலுகா குழு உறுப்பினர்கள் டி.மாரி முத்து, கே.மணிகண்டன், ஏ. ஜேம்ஸ் ஜஸ்டின் ஏ.ஞான சேகர், என்.மாரி, வி.பழ னிக்குமார், கே.கார்த்திக், தீ.ஒ.மு. மாவட்ட துணைச் செயலாளர் கே.தர்மா மற் றும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.