முந்தய பக்கம்

ஆளுநரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்..

21 Jan 2026, 3:58 pm
ஆளுநரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்..
<p><strong>ஆளுநரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்..</strong></p> <p>தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மதிக்காத ஆளுநர் ரவியை ராஜினாமா செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூரில் பகுதிக் குழு உறுப்பினர் கே.வெங்கடையா தலைமையில் புதனன்று (ஜன. 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் ராஜ்குமார், கே.கே.புஷ்பா, ஆறுமுகம், தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram