முந்தய பக்கம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வேடசந்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

11 Jun 2026, 9:44 pm
வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து  வேடசந்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வேடசந்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஒட்டன்சத்திரம், ஜூன் 11- வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித் தார். ஒன்றியச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் போஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்வம், காமாட்சி, முத்துக்குமார் ஆகியோர் பேசினர். சிஐடியு நாகவேல், மூத்த தோழர் முத்துச்சாமி, மற்றும் பலர் பங்கேற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram