கேரளம் மாநில முன்னாள் முதல்வரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு
2 Jun 2026, 10:15 pm
<p>கேரளம் மாநில முன்னாள் முதல்வரும், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் மீதான ஒன்றிய அரசின் பழிவாங்கல் நடவடிக்கையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் நகரச் செயலாளர் தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
