முந்தய பக்கம்

சேந்தான்குளம் கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

17 Jul 2026, 10:24 pm
சேந்தான்குளம் கிராம மக்களுக்கு வீட்டு  மனைப் பட்டா கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>சேந்தான்குளம் கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 17- நெல்லை மாவட்டம், நான்குநேரி ஒன்றியம் பருத்திபாடு ஊராட்சி சேந்தான் குளம் கிராமத்தில் பல வருடங்களாக குடி யிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மூலக்கரைப்பட்டியில் வியாழக்கிழமை மாலை சி.பி.எம் ஒன்றிய செயலாளர் பி.எம்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் என்.எஸ். கணேசன் துவக்கி வைத்து பேசி னார். கோரிக்கைகளை விளக்கி மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பிரேமா.ஜெயராஜ் பேசினர். நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுடலைராஜ் பேசினார் ஒன்றிய குழு உறுப்பினர் ரஜினி நன்றி கூறினார் , ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் சேந்தான்குளம் கிராம மக்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram