முந்தய பக்கம்

ராணிப்பேட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

2 Nov 2026, 12:25 am
ராணிப்பேட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>ராணிப்பேட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>அத்தியாவசியப் பொருட்களின் தொடர் விலை உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்தக் கோரி சிபிஎம் சார்பில் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நெமிலி தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். காசிநாதன், அரக்கோணம் தாலுகா செயலாளர் இ. சிவராமகிருஷ்ணன், தவிச மாவட்ட பொருளாளர் பொன். சிட்டிபாபு, வாலிபர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மற்றும் சுந்தரமூர்த்தி, துரைராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram