ராஜஸ்தானில் சிபிஎம் மாபெரும் போராட்டம்
6 Jun 2026, 9:20 pm
<p><strong>ராஜஸ்தானில் சிபிஎம் மாபெரும் போராட்டம்</strong></p><p>ராஜஸ்தான் மாநிலம் பத்ராவில் நெத்ரானா, கலானாவில் நடந்த கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகளும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.</p>
