முந்தய பக்கம்

விலைவாசி உயர்வை கண்டித்து, நீலகிரி மாவட்டம், கூடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று

5 Nov 2026, 12:44 am
விலைவாசி உயர்வை கண்டித்து, நீலகிரி மாவட்டம், கூடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று
<p>விலைவாசி உயர்வை கண்டித்து, நீலகிரி மாவட்டம், கூடலூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியா செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க ஏரியா தலைவர் ரபீக் வரவேற்றார். இதில், சிபிஎம் மூத்த தலைவர் என்.வாசு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் குஞ்சு முகமது, ஏரியா செயலாளர் தங்கராஜ், விதொச ஏரியா செயலாளர் யோக சசி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.கே.மணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராசி.ரவிக்குமார், நகர்மன்ற உறுப்பினர் லீலா வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram