முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

19 Jun 2026, 9:28 pm
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். கிராமப்புற நூறுநாள் வேலை திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram