பெட்ரோலிய உயர்வை கண்டித்து பெரம்பூரில் ஆர்ப்பாட்டம்
27 May 2026, 12:36 am
<p><strong>பெட்ரோலிய உயர்வை கண்டித்து பெரம்பூரில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தினசரி பெட்ரோல் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் சிபிஎம் சார்பில் பெரம்பூரில் செவ்வாயன்று (மே 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் டி.சரவணன், ஜெ.பிரமிளா, ஜாகிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
