முந்தய பக்கம்

பினராயி விஜயன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில்

30 May 2026, 11:54 pm
பினராயி விஜயன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில்
<p>பினராயி விஜயன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத்துறை சோதனையை ஏவி விட்ட மோடி அரசை கண்டித்து நாமக்கல்லில் சிபிஎம் சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், பள்ளிபாளையம் ஒன்றியச் செயலாளர் எம்.லட்சு மணன், திருச்செங்கோடு நகரச் செயலாளர் எஸ்.சீனிவாசன் மற்றும் மூத்த தலைவர் ஏ.ஆதிநாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram