முந்தய பக்கம்

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

27 May 2026, 10:42 pm
சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில் மே 27 சிபிஎம் பொதுச் செயலாளர் எம் ஏ பேபி தில்லியில் கைது செய்யப்பட்டதை கண்டித் தும். திருவனந்தபுரத்தில். அரசியல் தலைமை குழு உறுப்பினர். பினராயி விஜயன் வீட்டில். சோதனை நடத்திய அமலாக்கத் துறையை கண்டித்தும். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் பி சம்பத் ,மாநிலக் குழு உறுப்பினர் ஆர். லீமாறோஸ்கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். மாவட்ட குழு உறுப்பினர்கள், சி ஐ டி யு மாவட்ட பொருளாளர் ப .இந்திரா உட்பட 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram