முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

30 May 2026, 12:39 am
ஒன்றிய அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜகவை கண்டித்து சிபிஎம் மாவட்ட குழு சார்பில் கிருஷ்ணகிரி காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் தலைமை தாங்கினார்.மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி கண்டன உரையாற்றினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.கே.நஞ்சுண்டன் மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,இடை கமிட்டி செயலாளர்கள், சபாபதி,நாகேஷ்பாபு,ஆர்கே.தேவராஜ் சீனிவாசன்,முருகன் தேவராஜ் கலந்து கொண்டனர்.கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram