முந்தய பக்கம்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ஒன்றிய பாஜக அரசு

30 May 2026, 12:23 am
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்  வீட்டில் ஒன்றிய பாஜக அரசு
<p>கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ஒன்றிய பாஜக அரசு ஏவிய அமலாக்கத்துறை சோதனையை கண்டித்தும் , தில்லியில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மூர்க்கத்தனமாக கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கள்ளக்குறிச்சி வாணாபுரம், பகண்டை கூட்ரோட்டில் வியாழனன்று (மே28) சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வை.பழனி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் அம்பிகா,வட்டக் குழு உறுப்பினர் பூமாலை, ஐ.கூடுபாஷா,எம்.உத்திர கோட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram