முந்தய பக்கம்

ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில்

1 hour before
ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில்
<p>ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் ஆர் கே தேவராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram