முந்தய பக்கம்

பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும்,

21 Jun 2026, 2:11 am
பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும்,
<p>பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டமான 100 நாள் வேலை திட்ட பெயரை விபி ஜி ராம்ஜி என்ற பெயர் மாற்றியதை கண்டித்து நடைபெற்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக காட்பாடி, குடியாத்தம் நகரம், பேர்ணாம்பட்டு இடைக்கமிட்டிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்பாடியில் சிபிஎம் மாநிலகுழு உறுப்பினர் இரா.சிந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram