டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆலன்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
3 Jun 2026, 10:19 pm
<p><strong>டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆலன்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில், ஜுன் 3- கன்னியாகுமரி மாவட் டம் இராஜாக்கமங்கலம் அருகில் உள்ள ஆலன்கோட் டையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆலன்கோட்டை சந்திப் பில் ஜுன் 2 செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் சொர்ணம் பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் ராஜ் குமார், வழக்கறிஞர் சிவகோ பன், பரமன்விளை ஊர் தலைவர் ரெத்தினம் நாடார் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
