முந்தய பக்கம்

விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2 Nov 2026, 12:24 am
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடும் உயர்வை கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சிபிஎம் செய்யூர் வட்ட குழுவின் சார்பில் சோத்துப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கையில் விளக்கி கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், செய்யூர் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் மாவட்ட குழு உறுப்பினர் எம்வெள்ளி கண்ணன் வட்டக் குழு உறுப்பினர் எம்.ஐயப்பன் மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.நவரத்தினம் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram