முந்தய பக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

4 hours before
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ராணிப்பேட்டை, ஜூலை 26 – நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஞாயிறன்று (ஜூலை 26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வேட்டைக்கார சங்க மாநில தலைவர் சேட்டு, மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பி னர் நவீனா மற்றும் தாலுகா உறுப்பினர் ஆதிமூலம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram