முந்தய பக்கம்

அமலாக்கத் துறையின் அடாவடியைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

28 May 2026, 10:47 pm
அமலாக்கத் துறையின் அடாவடியைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமலாக்கத் துறையின் அடாவடியைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p>
Share
FacebookXWhatsAppTelegram