முந்தய பக்கம்

சாலை அமைக்காததைக் கண்டித்து சிபிஎம் நாற்று நடும் போராட்டம்

14 Nov 2025, 1:26 pm
சாலை அமைக்காததைக் கண்டித்து  சிபிஎம் நாற்று நடும் போராட்டம்
<p><strong>சாலை அமைக்காததைக் கண்டித்து &nbsp;சிபிஎம் நாற்று நடும் போராட்டம்</strong></p> <p>இராஜபாளையம், நவ.14- &nbsp;இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் மேல ராசகுலராமன் ஊராட்சிஅய்யனாபுரம் ஊரணி மேட்டுத் தெருவில் வாறுகால் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. சிமெண்ட் சாலை அமைக்காத, ஒப்பந்தத்தை செயல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று கிளைச் செயலாளர் கே பழனிச்செல்வம் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. &nbsp;மாவட்ட செயலாளர் அ. குருசாமி, ஒன்றியச் &nbsp;செயலாளர் எம்.முனியாண்டி ஆகியோர் பேசினர். &nbsp; ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , கிளைச்செயலாளர்கள் இபொதுமக்கள் கலந்து கொண்டனர். நாற்றுநட விடாமல் காவல்துறை அத்துமீறி செயல்பட்டது .ஆனால் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. முடிவில் உடனடியாக பணி துவங்குவது என வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram