சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி தொடர்பாக
19 Jun 2026, 12:38 am
<p>சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், தமிழக அரசு மக்களுக்காக வாதாட வலியுறுத்தக் கோரி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவைச் செயலாளர் ப.நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
