முந்தய பக்கம்

கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்

21 Jul 2026, 12:09 am
கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்
<p><strong>கட்சி வளர்ச்சி நிதி வழங்கல்</strong></p><p>திருவண்ணாமலையில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகியுமான ஆர். சிவராஜ், திங்களன்று (ஜூலை 20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக 10 ஆயிரம் ரூபாயை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ந. பாண்டி அவர்களிடம் அளித்தார். கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மத்திய அமைப்பு நிர்வாகி கே காங்கேயன் மற்றும் சிபிஎம் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram