முந்தய பக்கம்

காரைக்குடியில் சிபிஎம் அலுவலகம் திறப்பு

28 Sept 2026, 11:01 pm
காரைக்குடியில் சிபிஎம் அலுவலகம் திறப்பு

காரைக்குடியில் சிபிஎம் அலுவலகம் திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா குழு அலுவலகக் கட்டத்தை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. அர்ஜூணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram