முந்தய பக்கம்

அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு

10 May 2026, 9:08 pm
அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு

அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு

அசாமில் மக்களுக்கான போராட் டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்போடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது.

இதுதொடர்பாக சிபிஎம் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தர் செய்தியா ளர் சந்திப்பின் போது கூறுகையில் ,”அசாமில் மக்கள் அதிருப்தி இருந்தபோதி லும், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இது நல்லதல்ல. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கு வதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுவும் ஒரு முக்கியமான காரணம் தான்.

சரி யான நேரத்தில் கூட்டணியை உருவாக்கு வதில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுறுசுறுப்பாக இல்லை.

அதேபோல் இந்த விஷயத்தில் ராய்ஜோர் தளம் கட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.

இது வும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தோல் விக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். எனி னும் தோல்வியைப் பேசி பயன் இல்லை.

அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சியை சிபிஎம் மேற்கொள்ளும்” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram